Tuesday, December 16, 2008

நார்ஸ்டர்டாமஸிம் இந்தியாவும் இந்துமதமும்


உலகத்தில் கிறிஸ்தவத்திற்கு என்று சுமார் 100 நாடுகள் உள்ளன।இஸ்லாம் மதத்தினைப் பின்பற்றும் நாடுகள் சுமார் 40 நாடுகள் உள்ளன.ஆனால்,இந்து மதத்திற்கு என்று ஒரே ஒரு நாடு தான் இருந்தது.அது நேபாளம்.அதுவும்,சீனாவின் சதியால் மதச்சார்பற்றநாடாக மாறிவிட்டது.இந்துக்கள் வாழும் உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே!!!


400 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் வாழ்ந்த பிரபல ஜோதிடர் நார்ஸ்டர்டாமஸ் கணித்தபடி கி.பி.2010 முதல் கி.பி.2100 க்குள் இந்துமதம் உலகம் முழுக்கப் பரவி விடும்.இந்துமதம் மட்டுமே உலகிற்கு அன்பையும்,அமைதியையும் தரும்.இந்தக் கருத்தினை நார்ஸ்டர்டாமஸ் மறைமுகமாக எழுதி வைத்துள்ளார்.
“பெருகடல் ஒன்றின் பெயரைக் கொண்ட மதம் 21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் உலகம் முழுக்கப் பரவத்துவங்கும்।21ஆம் நூற்றாண்டின் முடிவில் உலகை ஆளும்.”


ஐந்து நதிகள் ஓடும் பகுதியில் பிறக்கும் அறிவாளி இந்தியாவை ஆள்வார் என்றார்।அது இன்றைய மன்மோகன்சிங்!


மூன்று கடல்கள் சந்திக்கும் தீவில் பிறக்கும் ஒரு விஞ்ஞானி இந்தியாவை ஆள்வார்.அப்போது உலகம் அவரையும்,அவரது நாட்டையும் மதிக்கத்துவங்கும் என்றார்.அது டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்!!!

No comments:

Post a Comment